Category: செய்திகள்

  • தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை

      வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதுவும் நேற்று மாலை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், சேலம், நாமக்கல், கன்னியாகுமார், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்னும் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம்,…

  • இரண்டாம் குத்து படத்தின் ‘தபேலா’ பாடல் வீடியோ…

    கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது. தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு…

  • மாஸ்டரில் விஜய் கதாபாத்திரம் இதுதான் – லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.  எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் டீசர் வீடியோ நாளை தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில்,…

  • தனுஷின் துள்ளல் நடனத்தில்  ‘புஜ்ஜி’ – ஜகமே தந்திரம் பாடல் வீடியோ

    பீசா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. மே மாதமே வெளியாகவேண்டிய இத்திரைப்படம் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் வெளியாகவில்லை. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி பாடல் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். தனுஷ் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார். இப்படத்திற்கு…

  • மொட்டப்பா..இதுலாம் ஒரு கெட்டப்பா? – பிஸ்கோத் ஸ்னீக் பீக் வீடியோ..

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். சர்வம் சுந்தரம் உள்ளிட்ட வர் நடித்த முடித்த சில படங்கள் இன்னும் திரைக்கு வரமால் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக  தாரா அலிஷா நடித்துள்ளார். கடவுள் ராஜேந்திரன் பலரும் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத்தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று…

  • ஈஸ்வரன் டீசர் வீடியோ… மாஸ் அப்டேட் கொடுத்த சிம்பு.. அதிரும் இணையதளம்…

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக…

  • இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி போட்டோவ போடுவீங்க! – நயனுடன் நெருக்கமாக விக்கி

    நடிகை நயன்தாராவும்,இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊரறிந்த செய்தி. இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். எங்கு சென்றாலும் ஜோடியாக செல்லும் அவர்கள் தங்களின் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காதலர் தினம், பிறந்த நாள், புதிய வருடப்பிறப்பு என அனைத்து விழாக்களிலும் வெளியூர் சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் கோவா சுற்றுலா சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட…

  • நல்லா பாத்துக்குங்க!.. அப்பட்டமாக காட்டும் நடிகை பியா பாஜ்பாய்…

    தமிழில் ஏகன், கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்த பியா பாஜ்பாய். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று கவர்ச்சி காட்டி வருகிறார்.  மேலும், கவர்ச்சியாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்ளை சூடேற்றி வருகிறார். சமீபத்தில், சட்டை மட்டும் அணிந்து கீழே பேண்ட் எதுவும் போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

  • ஆபாச பட ரசிகர்களுக்கு விருந்து.. இரண்டாம் குத்து பட டீசர் வீடியோ…

    கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது. தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு…

  • இதுதான்டா நமக்கு தீபாவளி… வெளியாகிறது மாஸ்டர் டீசர் வீடியோ….

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை. எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். தற்போது தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி விருந்தாக மாஸ்டர் வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.…