Category: விமர்சனம்

  • தி காஷ்மீர் ஃபைல்

    சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ’தி காஷ்மீர் ஃபைல்’ பார்க்க இன்று திரையரங்கிற்குச் சென்றேன். படத்தைப் பற்றிச் சொல்லும் முன் இன்று பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள். சுமார் 700 வருடங்களுக்கு முன் இதே நாளில் பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள். அந்தச் சமயத்தில் உலூக்கான் தலைமையில் முகம்மதியர்கள் ஊருக்குள் நுழைந்து, கூடியிருந்த அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும்…

  • The Kashmir Files

    The Kashmir Files படம் ஜெர்மனில் நாசிகள் நடத்திய இனப்படுகொலைகள், சிலோனில் சிங்களர்கள் செய்த இனப்படுகொலைகள் இதெல்லாம் பொது வெளியில் விவாதிக்கப்படும் போது ஏன் நம் நாட்டில் காஷ்மீர் இந்து பண்டிட்களுக்கு எதிராக ஜிகாதிகளால் நடத்தப்பட்ட கொலைகள் மட்டும் விவாதப் பொருளாகாமல் மூடி மறைக்கப்பட்டது என்பதை பொட்டில் அடித்து போல கேட்கிறது . முழு விமர்சனம் [embedded content] Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

  • எதற்கும் துணிந்தவன்… அதான்..!

    ஓடிடி யில் வரிசையாக ஹிட் கொடுத்த சூர்யாவுக்கு மூன்று வருடங்கள் கழித்து தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் தனது படங்களை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவிற்கு இந்த படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் … படத்தின் கதை பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டது . அதில் பாண்டிராஜ் தனக்கே உரிய கிராமத்து பிண்ணனி யில் குடும்ப செண்டிமென்டை சேர்த்துக் கொடுத்திருக்கிறார்…

  • வலிமை – எப்படி இருக்கு..?!

    விமர்சனம்: அனந்து பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரின் காம்போ வில் வந்தால் எதிர்பார்ப்பு எகிறாதா ?! அஜித் – வினோத் காம்போ வில் அப்படி வந்திருக்கும் வலிமை வென்றதா? பார்க்கலாம் … தங்கப்பதக்கத்திலிருந்து தற்போது வந்த ருத்ர தாண்டவம் வரை பார்த்துப் பழகிய நேர்மையான போலீஸ் அதிகாரி க்கும் எதிர்மறை வில்லனுக்கும் இடையே நடக்கும்…

  • ப்ரோ டாடி விமர்சனம்

    நடிகராக பலதரப்பட்ட வேடங்களில் ஜொலித்திருக்கும் பிரித்விராஜ், இயக்குனராகவும் முதல் படம் லூசிஃபரிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஃபீல் குட் மூவியாக இரண்டாவது படம் ப்ரோ டேடி யை மோகன்லாலுடன் இணைந்து கொடுத்திருக்கிறார் . ஆனால் அதிலும் ஜொலித்தாரா?! . முழு விமர்சனம் Vanga Blogalam YouTube Channel #brodaddymovie #Mohanlal #PrithvirajSukumaran #disney #Hotstar [embedded content] Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

  • புஷ்பா பார்ட் 1 படம் எப்படி ?

    அப்பா பெயரை அதிகாரபூர்வமாக சொல்ல முடியாத ஹீரோ மரம் வெட்டும் கூலியாக இருந்து செம்மரக் கடத்தல் கும்பலுக்கே தலைவனாகும் புஷ்பா பார்ட் 1 படம் எப்படி ? முழு விமர்சனத்தை காணவும் #pushpa #AlluArjun #புஷ்பா #Vangablogalam .

  • மாநாடு: எப்படி..?!

    பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு வெளியிலிருந்து தான் பிரச்சனைகள் வரும் ஆனால் சிம்பு விஷயத்தில் பெரும்பாலும் அவரே தான் பிரச்சனை இருந்தும் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதில் வல்லவன் அவர் . தோல்விகளால் துவண்டிருக்கும் சிம்பு , வெங்கட்பிரபு இருவரும் இணைந்திருக்கும் மாநாடு படம் எப்படி?! முழு விமர்சனத்தை காணவும் …

  • அண்ணாத்த – Annaatthe

    annathe nayan rajini சூப்பர் ஸ்டார் – சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த ‌‌. ரஜினி – நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா …  71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும்…

  • லாஜிக்கெல்லாம் எதுக்கு..?! ரஜினியை ரசிக்கலாமே!

    rajini intro அண்ணாத்த… ரெண்டு நாளா சமூக ஊடகங்களில் பெரும்பாலும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டு வரும் திரைப்படம் ரஜினி மீது என்ன தான் கோபம் எரிச்சல் இருந்தாலும் Dolphin அரங்கத்தில் தேனிசை தென்றல் தேவா அமைத்த ரஜினி பெயருக்கான Intromusic கேட்கும் போதே எல்லாம் மறைந்து உற்சாகம் மேலெழுகிறது என்ன வசியமோ அது இறைவன் சித்தம் ஆறிலிருந்து அறுபது, முள்ளும்மலரும், போன்ற ரஜினியின் முந்தைய திரைப்படங்களில் இருந்து ரசிப்பவர்களுக்கு அண்ணாத்த ஒரு வரப்பிரசாதம் ரஜினின்னா வெறும்மாஸ் மட்டுமேன்னு பழகி…

  • சூப்பர் ஸ்டார்னு அந்தப் புள்ளைக்கு பேரு வெச்சியே… சோறு வெச்சியா..?!

    annathe nayan rajini படத்தில அத்தனை பேர அடி அடினு அடிச்சியே தலைவா, அந்த டைரக்டர் சிவாவ ரெண்டு வெளுத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா… யோவ் டைரக்டர் படமாயா இது…விஸ்வாசம்னு ஒரு காவியத்த எடுத்தேனு தலைவர்ட்ட ஒரு வார்த்தையாச்சும் சொன்னியா மேன்… வயசானத் தலைவர பாக்கறத விட நோஞ்சானா கீர்த்தி சுரேஷ பாக்கத் தாங்கமுடில…நடிகையர் திலகமா கலக்கின கீர்த்திய என்னய்யா பண்ணி வைச்சிருக்கிங்க… சூப்பர் ஸ்டார்னு நயனுக்கு பேரு வைச்சியே மேன், அந்தப் புள்ளைக்கு சோறு வைச்சியா……