நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அதற்கு பிறகு இருவரும் தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘யாரெல்லாம் 22-2-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்