Connect with us

கிசுகிசு

காக்கா முட்டை ஐஸ்வர்யா இல்லை.. இது புளுகு மூட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published

on

திமுக.,வின் எம்.பி.,யும் அரசியல் நாடக இயக்குனருமான கனிமொழி அளித்த உடையை அணிந்து கொண்டு, அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தை உதிர்த்து

திரை உலகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு கேமரா முன்பு இயக்குனர் சொல்லியபடி வசனம்பேசி நடிக்கும் நடிகன் நடிகைகள் சிலர், திமுக.,வின் எம்.பி.,யும் அரசியல் நாடக இயக்குனருமான கனிமொழி அளித்த உடையை அணிந்து கொண்டு, அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தை உதிர்த்து, சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் வைரலானது. குறிப்பாக டிவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் பதிவிட்டு, அது திமுக.,வின் ஐடி விங் மூலம் வைரல் ஆனது.

பாஜக.,வுக்கு எதிராக அரசியல் செய்வதாகக் கூறி, வழக்கம் போல் தேச ஒற்றுமைக்கு எதிரான தேசவிரோத அரசியலைச் செய்து வரும் திமுக.,வின் அரசியல் சதி வலையில் திரையுலகினரை விழ வைக்க எடுத்த முயற்சி திமுக.,வுக்கு கைகொடுத்து வருகிறது. அதே நேரம், இந்த காட்சியில் நடிக்கும் நடிக நடிகைகள், வடிவேலு மார்க்கெட் இழந்ததைப் போல் தங்கள் மார்க்கெட்டும் இழந்து, தெருவுக்கு வரப் போகிறார்கள் என்பதை பலரும் டிவிட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றன. திமுக., சொல்படி ஆடும் திரையுலகினருக்கு நாளை எத்தகைய நிலை வருமென்பதை வடிவேலு விளக்கிச் சொல்வார் என்று அவர்கள் தங்கள் கருத்துகளில் தெரிவித்து வருகின்றனர்.

aiswarya-rajesh1

aiswarya-rajesh1

கனிமொழி எடுத்துக் கொடுக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தம்பியுடன் சேர்ந்து ” இந்தி தெரியாது போடா என்ற டீ ஷர்ட் அணிந்துகொண்டு வெளியிட்ட புகைப்படத்தை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து திட்டி தீர்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று இந்தியில் பேசியது இப்போது பதிவிடப் பட்டு வருகிறது. இந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டு “எதுக்கு இந்த கேவலமான வேலை? என விமர்சிக்கின்றனர் பலர்.

இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக அரசியல் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷின் மற்றொரு வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பேட்டி ஒன்றில் “சேரி என்றால் என்ன? அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என பிறப்பிலேயே சில்வர் ஸ்பூன் டான் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது போல் பேசியுள்ளார். இதற்கு முன்னர் அவரே, மேடை ஒன்றில் தன் வளர்ச்சியை குறித்து பேசும் போது, தான் சேரியில் பிறந்து வளர்ந்தவள் என்று கூறி அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தார்.

நடிகையின் இந்த மட்டமான வேலையை ஆளாளுக்கு இப்போது கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 × 3 =

லேட்டஸ்ட்

ladies hostel2 0 ladies hostel2 0
செய்திகள்1 நாள் ago

தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..!

புதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’..! லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! ஜி.கே சினி மீடியா நிறுவனம்...

miskin sid sriram miskin sid sriram
செய்திகள்1 நாள் ago

‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...

chitra chitra
செய்திகள்4 வாரங்கள் ago

நடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்!

நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக

annathe rajini annathe rajini
கிசுகிசு4 வாரங்கள் ago

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...

chitra chitra
செய்திகள்1 மாதம் ago

சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி?! காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’!

அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

Advertisement