
ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் படுதாராளமாக படுக்கையறைக் காட்சியில் நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஒரு தெலுங்கு படமும் உள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

விரைவில் ஜி5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. அந்த டிரைலரில் படுக்கையறை காட்சி மற்றும் முத்தக் காட்சியில் பட்டை கிளப்பியுள்ளார் ஸ்ருதிஹாசன்