இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். கதிரை வைத்து பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.