அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு!.. வலிமை மாஸ் அப்டேட்….

valimai

valimai

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. 8 மாதங்களாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியுள்ளது. ஏறக்குறையை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு தீர்மானித்துள்ளதாம். எனவே, 2021ம் வருடம் அஜித்தின் பிறந்தநாள் அவரின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது.

Leave a Reply