ஒரு மணி நேரம் கலாய்த்த ‘தல’: நடிகை கூறும் சுவாரஸ்ய நிகழ்வு!

ajith 1 - 1

மங்காத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் என்னை லாய்ச்சி கிட்டே இருந்தார் என்று நடிகை துளசி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது.

அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு . அந்த வகையில் நடிகை துளசி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
இதில் அவர் கூறியது ” எனக்கும் அஜித்திற்கு ஒரே வயது.

thulasi - 2

அவர் ஹீரோவாக ஆகும் முன்னே எனக்கு அவரை தெரியும். மங்காத்தா படப்பிடிப்பு போது 8 அல்லது 8.30 மணி என்றால் நான் தூங்கிவிடுவேன். ஒரு நாள் இரவில் படப்பிடிப்பு வைத்தார்கள் அப்போது அஜித் என்னை 1 மணி நேரம் கலாச்சி’கிட்டே இருந்தார் என்று கூறியுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply