
விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா புசுப்புலேட்டி.
கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தனக்கு திரைப்படங்களில் வாய்ப்பு வரும் காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே, சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வணக்கம்டா மாப்ள படத்த்லும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை உடுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டவுசர் மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ‘நான் கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் தயார்’ என சவால் விட்டுள்ளார்.
Related
Source: Dhinasari News – Vellithirai News