Connect with us

செய்திகள்

ஹரிநாடாருடன் தொடர்பிலிருந்த நடிகைகள்! வலைக்குள் வனிதா!

Published

on

e0aeb9e0aeb0e0aebfe0aea8e0aebee0ae9fe0aebee0aeb0e0af81e0ae9fe0aea9e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aeaae0aebfe0aeb2e0aebfe0aeb0
Hari nadar1
Hari nadar1

சினிமாவில் உள்ள நடிகைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையில் எப்போதுமே ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் இருந்து கொண்டே இருக்கும். நடிகைகள் பணத்திற்கு கஷ்டப்படும்போது கொடுத்து உதவி பின்னர் அவர்களையே சொந்தமாக்கி விடுவார்கள்.

அன்றைய காலம் முதல் இப்போது வரை இது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் உலக சினிமாவுக்கே இதுதான் நியதி. அதுமட்டுமில்லாமல் பணம் என்றால் நடிகைகள் அழகை எல்லாம் பார்க்க மாட்டார்கள்.

vijayalakshmi-video
vijayalakshmi-video

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் அரசியல், சினிமா பரபரப்பை ஏற்படுத்தியவர் என்றால் அது ஹரி நாடார் தான். போகிற பக்கமெல்லாம் கிலோ கணக்கில் தங்க நகைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றித் திரிந்தார்.

.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பற்றி விசாரிக்கையில் தான் அவர் பல பேருக்கு லோன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. அந்த பணத்தை பல நடிகைகளுக்கும் செலவு செய்துள்ளதாகவும் போலீசாருக்கு ஒரு லிஸ்ட் கிடைத்துள்ளதாம்.

vanitha biggboss
vanitha biggboss

அதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி, சீமானுடன் அடிக்கடி வம்பு வளர்க்கும் நடிகை விஜயலட்சுமி, நம்ம பிக்பாஸ் வனிதா போன்றோர் அவரது லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இதனால் விரைவில் இவர்கள் மூவரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளார்களாம்.

srireddy
srireddy

சமீபத்தில் ஹரிநாடார் தயாரித்து நடிக்கும் டுகே அழகான காதல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அவருக்கும் வனிதாவுக்கும் இடையில் ஒரு நட்பு உருவானதாக அவர்களது வட்டாரங்கள் தெரிவித்தனர். அதேபோல் நடிகை விஜயலட்சுமி பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட போது அவருக்கு தனியே ஒரு வீடு எடுத்துக் கொடுத்து அதற்கு வாடகையும் கொடுத்து வந்துள்ளார் ஹரி நாடார்.

அப்படி இப்படி அவருடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இவர்களை விரைவில் போலீசார் விசாரணை செய்து இவர்களுக்கு மோசடிக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பதை துருவித் துருவி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

three + one =

லேட்டஸ்ட்

e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aea4e0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aea4e0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d
செய்திகள்21 மணி நேரங்கள் ago

கொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம்! பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலசரவணன். அதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் குட்டிப்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம்...

e0ae86e0ae9fe0af88e0aeafe0aebfe0aea9e0af8de0aeb1e0aebf e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0aea3e0af81e0aeaee0af8d e0ae9ae0aeae e0ae86e0ae9fe0af88e0aeafe0aebfe0aea9e0af8de0aeb1e0aebf e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0aea3e0af81e0aeaee0af8d e0ae9ae0aeae
செய்திகள்22 மணி நேரங்கள் ago

ஆடையின்றி நடிக்கணும்.. சம்பளத்தை உயர்த்தி ஓகே சொன்ன நடிகை!

சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களின் ஒருவர் மிஷ்கின். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கும். அந்தவகையில் கடைசியாக மிஸ்கின் மற்றும்...

12 e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aeaae0aebf 12 e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aeaae0aebf
செய்திகள்2 நாட்கள் ago

12 தேசிய விருதுகளை வென்ற பிரபல திரைப்பட இயக்குனர் மரணம்! பிரதமர் இரங்கல்!

பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்ததால் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்காலி மொழி திரைப்பட மூத்த இயக்குனர் புத்ததேவ்...

e0ae85e0aeb1e0aebfe0aeafe0aebee0aea4 e0aea8e0aeaae0aeb0e0af8be0ae9fe0af81 e0ae85e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae87 e0ae85e0aeb1e0aebfe0aeafe0aebee0aea4 e0aea8e0aeaae0aeb0e0af8be0ae9fe0af81 e0ae85e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae87
செய்திகள்3 நாட்கள் ago

அறியாத நபரோடு ‘அப்படி’ இருந்தேன்.. அதிர வைத்த நடிகை!

Source: Dhinasari News – Vellithirai News

e0aea8e0aebee0aea9e0af8de0ae95e0aebee0aeb5e0aea4e0af81 e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb3e0ae95 e0aea8e0aebee0aea9e0af8de0ae95e0aebee0aeb5e0aea4e0af81 e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb3e0ae95
செய்திகள்3 நாட்கள் ago

நான்காவது திருமணம்..? விளக்கமளித்த வனிதா!

vanitha vijayakumarநடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி...

Advertisement