அவங்களா இவங்க..? அதிர வைத்த புகைப்படம்!

nathiya poove putchuda va - 1

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையில் ஒருவர் நதியா. இவர் தமிழ் சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே சினிமாவை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் நதியாவின் பூவே பூச்சூடுவா படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது, அந்த படத்தில் இரு சிறுவர்கள் நடித்திருப்பார்கள்.

nathiya - 2

அந்த சிறுவர்களின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்,

தற்போது நதியாவும் அந்த சிறுவர்கள் பெரியவர்களாக வளர்ந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

அடேங்கப்பா ஆளே மாறிட்டாங்க… ஆனா நதியா மட்டும் எப்படி அப்படியே இருக்காங்க என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply