பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தான் சிறந்த நடிகை என்பதை காட்டியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.ஏனெனில், அவர் அடையாளமே தெரியாத வகையில் உடல் எடை ஏறி மிகவும் குண்டாகவும், அசிங்கமாகவும் காணப்பட்டார்.