
வலிமை படத்தில் லோக்கல் குத்து பாடலை பாடகர் அறிவு பாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் ‘கும்தா’ என்ற பாடல் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தார்.
தற்போது இப்படத்தில் லோக்கல் குத்து ஒன்று இருப்பதாகவும், அந்த பாடலை அறிவு பாடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாடகர் அறிவு எஞ்சாய் எஞ்சாமி என்ற ஆல்பம் பாடலை சமீபத்தில் வெளியிட்டு பிரபலமானார்.





Leave a Reply