[prisna-google-website-translator]

இளமை ததும்பும் போட்டோக்களை பதிவிட்ட பிரியாமணி!

priyamani
priyamani

நடிகை பிரியாமணியின் தமிழில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதையடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது ஹிந்தியில் வெளியான ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இளம் நடிகைகளுக்கு போட்டியாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் இன்னும் அவரது இளமை அப்படியே இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

‌‌

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply