அஞ்சலியுடன் யோகிபாபு நடிக்கும் பூச்சாண்டி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

குறிப்பாக பேய் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே ஜாம்பி படத்தில் நடித்தார். தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அஞ்சலியுடன் இணைந்து பூச்சாண்டி என்கிற படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணன் ஜெயராஜ் என்பவர் இயக்கியுள்ளர். இப்படத்தை கே.எஸ். சினிஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

 


Comments

Leave a Reply

%d bloggers like this: