செய்திகள்
லெஸ்பியனாக நடிக்கும் அஞ்சலி… புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்…

தமிழ் எம்.ஏ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின்பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாவ கதைகள் என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை 4 முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இப்படத்தில் அவர் ஓரின சேர்க்கையாளராக துணிச்சலாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான புகைப்படங்கலும் வெளியே கசிந்து வருகிறது.
இதில், உள்ளாடை மட்டும் அணிந்து அஞ்சலி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.