உனக்கு என்னம்மா ஆச்சு? – அரைகுறை ஆடையில் ஆளே மாறிய அபர்நதி…

abarnathi

ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்படியாவது நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியவர் அபர்நதி. ஆர்யாவை உருகி உருகி காதலித்தும் இறுதி சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை.

அதன்பின், ஆர்யாவை காதலித்து வருவதாக பேட்டி கொடுத்து வந்தார். ஆனால், ஆர்யாயோ நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

அபர்நதி வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு, இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்நதி ஆர்யா எனவும் மாற்றியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதைக்கண்ட நெட்டின்சகள் ‘உனக்கு எதுக்குமா இந்த வேலை?’ என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply