Connect with us

ப்ரமோஷன்ஸ்

தள்ளி வைச்சுட்டாங்களா? கொரோனாவால் எடுத்த முடிவு!

Published

on

ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட சூர்யவன்ஷி, ஒரு அனுபவம். அதன் ட்ரைய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம், இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், சூர்யவன்ஷி என்ற இந்தி பட ரிலீசுக்ம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து சூர்யவன்ஷி படத்தை இயக்கியுள்ளார்

e0aea4e0aeb3e0af8de0aeb3e0aebf e0aeb5e0af88e0ae9ae0af8de0ae9ae0af81e0ae9fe0af8de0ae9fe0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0aebe e0ae95

ரோஹித் ஷெட்டி. அஜய் தேவ்கன் மற்றும் ரன்வீர் சிங் இருவருக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டர் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 27ல் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரைய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக, விளம்பரப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட சூர்யவன்ஷி, ஒரு அனுபவம். அதன் ட்ரைய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம், இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது.

e0aea4e0aeb3e0af8de0aeb3e0aebf e0aeb5e0af88e0ae9ae0af8de0ae9ae0af81e0ae9fe0af8de0ae9fe0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0aebe e0ae95 1

இப்படத்தை ரசிகர்களுக்கு திரையிட மிகுந்த ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு சூர்யவன்ஷி திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தள்ளிவைக்கத் தீர்மானித்துள்ளோம்.

சரியான தருணத்தில் சூர்யவன்ஷி உங்களிடம் திரும்பி வரும். அனைத்தையும் விடப் பாதுகாப்பே முக்கியம். அதுவரை, அதே ஆவலுடன் உடல் நலத்தைக் கவனத்தில் கொண்டு உறுதியாக இருக்க வேண்டுகிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

2 × 4 =

லேட்டஸ்ட்

chitra chitra
செய்திகள்3 வாரங்கள் ago

நடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்!

நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக

annathe rajini annathe rajini
கிசுகிசு4 வாரங்கள் ago

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...

chitra chitra
செய்திகள்1 மாதம் ago

சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி?! காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’!

அதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

siranjeevi siranjeevi
செய்திகள்1 மாதம் ago

மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...

ajith ajith
செய்திகள்1 மாதம் ago

அந்த இயக்குனர் இல்லனா நானு! – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்

அஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...

Advertisement