Connect with us

விமர்சனம்

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

Published

on

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

Prabhas Sahoo twitter review – நடிகர் பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பாகுபலி படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் தெலுங்கு மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் புகழடைந்துள்ளார். எனவே, அவர் அடுத்துள்ள ‘சாஹோ’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சுஜீத் இயக்கியுள்ள இப்படம் ரூ.300 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

இன்று காலை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் முதல் ஒரு மணிநேரம் உட்கார முடியவில்லை. 2ம் பாகம் நன்றாக இருக்கிறாது. வி.எஃ.எக்ஸ் பணிகள் நன்றாக இருக்கிறது. ஆனால், கதையும், பாடல் காட்சிகளும், படத்தின் நீளமும் நம்மை சோதிக்கின்றன என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

அதேபோல், இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவராது. நேரம் வீணாய் போய்விட்டது எனவும் சிலர் கூறி வருகின்றனர். பலவீனமான கதை, குழப்பமான திரைக்கதையால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஹோ திரைப்படம் தவறான பாதையில் பயணிக்கிறது எனவும் கருத்து கூறி வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

எனவே, சஹோ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

Source: விமர்சனம்

The post ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம் appeared first on Vellithirai News.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 × three =

லேட்டஸ்ட்

arjun actor arjun actor
கிசுகிசு2 வாரங்கள் ago

‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து!

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...

anandhi movie anandhi movie
கிசுகிசு2 வாரங்கள் ago

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Pic Arun Vijay Pic Arun Vijay
செய்திகள்3 வாரங்கள் ago

விஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்!

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.

Vishamakaran Audio Launch 01 Vishamakaran Audio Launch 01
செய்திகள்4 வாரங்கள் ago

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்!

இந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.

ladies hostel2 0 ladies hostel2 0
செய்திகள்1 மாதம் ago

தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..!

புதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’..! லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! ஜி.கே சினி மீடியா நிறுவனம்...

Advertisement