[prisna-google-website-translator]

விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்

விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்

Super Deluxe review – விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் உருவான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

2011ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் மூலம் கவனம் ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா அடுத்து இயக்கியுள்ள பசம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் ஒரு திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் அனைவருமே வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்

இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி கலவையான விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளமான டிவிட்டரில் இப்படத்தை பார்த்த பலரும் இப்படம் பற்றி டிவிட் செய்து வருகின்றனர்.

குமாரராஜா ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்துள்ளார். திரைக்கதை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. பலருக்கும் இது புரியாது. விஜய் சேதுபதி, சமந்தா உட்பட எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால், பிளஸ், மைனஸ் என எதுவும் இல்லை. ஒருமுறை பார்க்கலாம் என ஒருவர் டிவிட் செய்துள்ளார்.

விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்

விஜய் சேதுபதி நீ மகா நடிகன்யா என ஒருவர் அதிவிட்டுள்ளார். அதேபோல், விஜய் சேதுபதி வாய்ப்பே இல்லை. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் அவரால் மட்டுமே நடிக்க முடியும் என விஜய் சேதுபதி ரசிகர்கள் டிவிட் செய்து வருகின்றனர். அதேநேரம், படம் ஒரே குழப்பமாக இருக்கிறது எனவும் சிலர் கூறியுள்ளனர்.

விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்

மொத்தத்தில் சிலர் எதிர்மறையாக கருத்துகளை கூறினாலும், வித்தியாசமான படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: விமர்சனம்

The post விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம் appeared first on Vellithirai News.

Leave a Reply