தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பை மறுக்க முடியாது: RRR ஹீரோக்கள்!

பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான்…

மொபைல் அனுமதி இல்லை: கத்ரீனா திருமண அழைப்பிதழ் வைரல்!

பாலிவுட் பிரபலங்களான விக்கி கெளஷல், கேத்ரீனா கைஃப் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்கி கெளஷாலும், கேத்ரீனா கைஃபும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்போரில் இதற்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன….

வசூலை வாரி சுருட்டும் அகண்டா!

தெலுங்கு திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அகண்டா’ கடந்த 2-ஆம் தேதி வெளியாகி இருந்தது. அக்கட தேசமான’ தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ‘அகண்டா’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல்…

மகளை கேலி செய்த நெட்டிசன்கள்: கொதித்த அபிஷேக் பச்சன்!

தன் மகள் ஆராத்யாவை கேலி செய்வதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சன். கடந்த மாதம் ஆராத்யாவின் 10-வது பிறந்த நாளை முன்னிட்டு மாலத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற…

வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பிரபல நடிகரின் உடல்!

அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘மிர்சாபூர்’. இந்த வெப் சீரிஸில் லலித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரம்மா ஸ்வரூப் மிஸ்ரா. இவர் மும்பையில் வசித்து வந்தார். 36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு கடந்த நவம்பர் 29ஆம் தேதி நெஞ்சு…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடலாசிரியர் மரணம்! பிரதமர் இரங்கல்!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் சீதாராம சாஸ்திரி. மூன்றாயிரம் திரைப் பாடல்களுக்கு மேல் பாடல் வரிகளை எழுதிய சீதாராம் சாஸ்திரி பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். 11 நந்தி விருதுகளையும், நான்கு பிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் உடலநலக்குறைவு காரணமாக தனியார்…

பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் காலமானார்!

ராஜி ரகுநாதன், ஹைதராபாத் தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரி (66) இன்று காலமானார் திரைப்பட பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரி இன்று காலமானார். தெலுங்கு சினிமா பாடல்களுக்கு உலகளாவிய இலக்கிய மதிப்பு பெற்றுத்தந்த பெருமை பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரியையே சேரும். அண்மையில் நிமோனியாவால் அவதிப்பட்டு…

படத்தின் ஆத்மா இப்பாடல்: ஆர்ஆர்ஆர் இயக்குனர் பெருமை!

RRR song நான் ஈ, பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரௌத்ரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய்…

இளம் நடிகரின் பெயரை மார்பில் பச்சை குத்திய ரசிகை!

Karthik ariyan fan பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன், தனது பெயரையும் பிறந்த தேதியையும் ரசிசையின் மார்பில் டாட்டூவாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். கார்த்திக் தனது பிறந்தநாளையொட்டி, மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த ரசிகையை…

இதெல்லாம் ஒரு தேசமா? கேட்ட நடிகர்! தேச பற்றாளன் இதை தான் செய்வான்..!

vijay sethupathi குறுகிய காலத்தில் பிரபலமானவர் ‘ விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும், வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்காக பெங்களூரு…