குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019.#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்.மதுகுடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க மட்டுமே குற்றாலத்திற்கு வருகின்றனர் .ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது.#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக்கொள்ளும் இருப்பவர்களும் இருக்கும் வரை சீசன் மண்ணாய்த்தான் போகும்.வருபவர்களும் இருப்பவர்களும் #சுய ஒழுக்கம் பின்பற்றினால்…