அஜித்தின் வலிமை அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டும் திரையரங்குகள்!

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு…

ஷாலினியின் பிறந்த நாள்: வைரலாகும் தல ஃபோட்டோ!

shalini ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்….

நவராத்திரியை முன்னிட்டு அம்மன் வேடமிட்டு விளக்க கேப்ஷனுடன் புகைப்படம் பதிவிடும் நடிகை!

gayatri சின்னத்திரை நடிகை காயத்ரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில், காயத்ரி என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை காயத்ரி. இவர் தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.நாம் இருவர் நமக்கு இருவர்…

நாட்டு நடப்பே ருத்ரதாண்டவம்.. விழிப்புணர்வு தரும் இயக்குநர்!

rudra dhandavam ருத்ர தாண்டவம் படக் காட்சியைப் போல நிஜத்திலும் நடைபெற்றுள்ளதாக, அந்தப் பட இயக்குநர் மக்களை எச்சரித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் சத்யசீலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், வருகிற 9…

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற செல்ஃபி பர்ஷானா!

parshana நடிகர் அஜித் வீட்டு முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா. கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மருத்துவமனைக்கு பிரபல நடிகர் அஜித்குமார் வருகை தந்தார்….

பிரபல சீரியல் நடிகைக்கு கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த திருமணம்!

prathibha சமீபகாலமாகவே திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி நாயகி சீரியலில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நாயகி தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரதீபா முத்து அனு என்ற…

குஷ்பு போட்ட ட்விட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!

kushpoo நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள ஸ்லிம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தமிழ் சினிமாவில், 90- களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, இப்போது ரஜினி காந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். காங்கிரஸ்…

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா திடீரென உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் ‘நல்லெண்ணெய்’ விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது. கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில்…

இதுதான் பெயர்.. மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ட்விட்!

sivakarthikeyan2 தனது மகனுக்கு தனது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபாளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை…

இப்படி செய்வாங்களா..? முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்!

vijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை பனையூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தார். ஆனால் காரணமே தெரியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமார் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில்…