கூகுளில் சாதனை செய்த சூரரைப்போற்று – தென் இந்தியாவில் முதலிடம்…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சூர்யாவின் நடிப்பை திரையுலகினரும் பாராட்டும் வகையில் இருந்தது. அமேசான் பிரைமில் இதுவரை அதிகம் பேர் பார்த்த திரைப்படமாக இப்படம் அமைந்து சாதனை படைத்தது….

பாகுபலி வசூலை காலி செய்த சூரரைப்போற்று – அதிர்ந்து போன சினிமா உலகம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அமேசான் பிரைமில் வெளியான எந்த திரைப்படமும் சூரரைப்போற்று போல பார்வையாளர்களை பெறவில்லையாம். சுமார் 110 கோடி பேர்…