Tag: தமிழ் சினிமா

  • விஷால், சசிக்குமார் படங்களை தயாரிக்க வேண்டாம் – பின்னணி என்ன?

    நடிகர் விஷால் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிகொண்டு நடித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறார். அதேபோல், நடிகர் சசிக்குமார் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு என படங்களில் நடித்து அவை வெளியாகாமல் இருக்கிறது. தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷால் மற்றும் சசிக்குமார் படங்களை தயாரிப்பதற்கு முன் தங்களிடம் ஆலோசனை செய்யும் படி தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரகசிய…

  • அருவா கதையில்தான் அருண் விஜய் நடிக்கிறாரா? – ஹரி டீம் விளக்கம்

    தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க…

  • ஒரு வழியாக உறுதியான ஹரி திரைப்படம் – ஹீரோ அவர்தானாம்!…

    தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக ஹரி இயக்கத்தில் எந்த படமும் உருவாகவில்லை. சூர்யாவை வைத்து ‘அருவா’ என்கிற படம் உருவானது. ஆனால், அப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் நடிக்க மறுக்க…

  • தமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘தமிழன் பாட்டு’ பாடல் வரிகள் வீடியோ…

  • கமலை வைத்து ஏன் படம் இயக்கவில்லை? -வெற்றிமாறன் விளக்கம்

    தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் படத்தில் மாபெரும் வெற்றி தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டாட் இயக்குனராக மாற்றியுள்ளது. தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து, சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் தனுஷிடம் ஒரு புதிய படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. தனுஷிடம் திறமையான நடிப்பை வாங்கிய…

  • தங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்

    தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படம் பொங்கல் விடுமுறயில் வெளியாகும் எனத்தெரிகிறது. ஒருபக்கம் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார். ஆனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறு வயதிலேயே இறந்துவிட்டார். எனவே, விஜய் படங்களில் தங்கை செண்டிமெண்ட் காட்சிகளில் விஜய் அனுபவித்து நடிப்பதுண்டு. இந்நிலையில், சிறுவயதில் தனது…

  • விஜயோடு போட்டி போடும் சிம்பு – சேதாரம் பெருசா இருக்குமே!..

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒடிடி, தியேட்டர் என மாறி மாறி செய்தி வெளிவந்த நிலையில்தான் தற்போது ஜனவரி மாதம் பொங்கலன்று இப்படம் வெளியாகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது. மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்பதால் மற்ற நடிகர்களின் படங்கள் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப் போய்விட்டது. ஆனால், நடிகர்…

  • மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,…

  • வாவ்.. சின்ன வயசுலயே இவ்ளோ அழகா இருந்தாரா விக்ரம்? – வைரல் புகைப்படம்…

    தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, டப்பிங் பேசி, சேது திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விக்ரம். அதன்பின் சாமி, தூள், தில் என ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய அவர் தற்போதும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெத்து நடித்தும் வருகிறார். இந்நிலையில், விக்ரம் அரும்பு மீசை முளைக்கும் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • டி.ராஜேந்தர் தலைவர்.. கே.ராஜன் பொருளாளர்… புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பட்டியல் இதோ!.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கு சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சங்கத்தின் நிர்வாகிகளின்…