Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

மாற்றம் என்றும் மாறாது.. 45 வருட நண்பனே!.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா…

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர்…