காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

IMG 20210417 WA0007 நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது. சட்டப்பேரவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல்…