என் ஜாதியைப் பற்றி அந்தப் படத்தில் குதர்க்கமா பேசியிருக்கானுக. என் ஜாதியை இழிவா காட்டியிருக்கானுக. என் மதத்தை குறியீடு காட்டி அவமானப் படுத்தியிருக்கானுக. தட்டிக் கேட்க நாதியில்லையான்னு பொலம்புனவுங்க எல்லாம் செத்த இப்படி வாங்க! ஒருத்தன் ஆம்பளத்தனத்தோட தைரியமா, நாட்டில் பெண்களுக்கும் பெத்தவனுக்கும் நடக்கும் அவலங்களைப் படமா எடுத்திருக்கிறான்….
Tag: விமர்சனம்
கைதி – KAITHI – காவலன் … முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பாடர்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் . அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன்…
ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்! பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே! பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். விஜய் நடிக்க, அட்லியின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இன்று வெளியானது…
அசுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல நாவல்களை படமாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும் . அவர் இந்த முறை பூமணி எழுதிய வெக்கை யை அதன் வெப்பம் குறையாமல் அசுரனாக செல்லுலாய்டில் அழகாக…
ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது , அந்த ஏழுக்குள் எப்படி மாற்றி மாற்றி சுவாரசியமாக இசையமைக்கிறோம் என்பது தான் வித்தையே என்று இசைஞானி ஒரு பேட்டியில் சொல்வார் . அதே போல பழக்கப்பட்ட இரட்டை வேட ஆள் மாறாட்ட ஹீரோ சப்ஜெக்ட்டை தனக்கே உரிய திரில்லர் திரைக்கதை பாணியில் எட்டு வருட…
66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. • தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும். • தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி). சரியான தேர்வுதான். எதிர்பார்த்ததும் கூட….
வரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள். நவீன சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால், நவீன இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று…
இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை எப்படி சீரழித்து இருக்கிறார்கள் என்பதை திரைப்படத்தில்…
நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019.#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்.மதுகுடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க மட்டுமே குற்றாலத்திற்கு வருகின்றனர் .ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது.#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக்கொள்ளும் இருப்பவர்களும் இருக்கும் வரை சீசன் மண்ணாய்த்தான் போகும்.வருபவர்களும் இருப்பவர்களும் #சுய ஒழுக்கம் பின்பற்றினால்…