விஜய் சேதுபதி பட மீதான தடை நீக்கம் – விரைவில் வெளியாகுமா?..

விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாமனிதன். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மதமே வெளியாகவிருந்த நிலையில், அபிராமி மெகா மால் நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் இப்படத்திற்கு…

காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா….இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்?

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள். இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை…

ஓடிடி இல்ல தியேட்டர்லதான் வருது – ரசிகர்களை குழப்பும் விஜய் சேதுபதி

எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்,…

இதுக்கு எண்டே இல்லையா?… இந்த படமும் ஓடிடியிலா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்…

எப்போது கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதோ அப்போதிலிருந்து ஓடிடி எனப்படும் இணையதளம் மற்றும் ஆப்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது துவங்கிவிட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே, தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்,…

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா….

பிரபல மாடல் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கையால் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானவர் சம்யுக்தா. போன வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக…

பார்த்திபனே இப்படி செய்யலாமா? – புலம்பும் மாஸ்டர் பட தயாரிப்பாளர்

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் சேதுபதியை வைத்து ‘துக்ளக் தர்பார்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், ராஷிகா கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில்,…

விஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு

விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்….