என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ

என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ

ஓடும் ரயிலில் குடிபோதையில் ஆண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு ஒரு பெண் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ

ஜேடி கோணல் என்கிற அந்த பெண் நேற்று ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணிடம் சென்று தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். இதைக்கண்டு அந்த நபரும், அங்கிருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண்ணை சிலர் தடுக்க முயன்றனர். ஆனால், அப்பெண் யாருக்கும் அடங்காமல் கத்திக்கொண்டே இருந்தார். எல்லோரிடமும் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். இதை ஒருவர் வீடியோ எடுத்தார். அவரையும் தாக்க முயன்றார். எனவே, வீடியோவின் அடிப்படையில் அப்பெண் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: டிரைலர்

The post என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ appeared first on Vellithirai News.

Leave a Reply