Category: டிரைலர்

  • 30 வருடங்களாக புகை பழக்கம்….நுரையீரலை பார்த்த ஷாக் ஆய்டுவீங்க : வீடியோ

    பல வருடங்களாக சிகரெட் குடித்து இறந்து போன ஒருவரின் நுரையீரல் கருத்துப் போன வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சைனாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் 52 வயதுள்ள அந்த நபர் இறந்து போனார். இவரின் மரணமடைந்தவுடன், இவரின் நுரையீரலை வேறு ஒரு நபருக்கு பொருத்த முயற்சி நடந்தது. ஆனால், அவரின் நுரையீரலை பார்த்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரது நுரையீரல் முழுவதும் கருப்பு நிறம் படிந்திருந்தது. அவர் கடந்த 30 வருடங்களாக தினமும்…

  • மக்களை விரட்ட நாயைக் கொண்டுவந்த அதிகாரிகள் ….பதிலுக்கு சிங்கத்தை கொண்டு வந்த நபர் !!! -வைரல் வீடியோ

    ஈராக்கில் அரசாங்கத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராடி வருகின்றனர். போராட்டக்காரர்கள் பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் செல்லும் முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்கலிஅ ஒடுக்க…  By Vellithirai News Tue, 19 Nov 2019

  • என்னை கடத்தியது யார்? – மா நித்யா நந்திதா வெளியிட்ட வீடியோ

    தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் இது தனது பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட வதந்தி எனவும் நித்தியானந்தா ஆசிரம சீடர் மா நித்யா நந்திதா வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே நித்யானந்தா ஆசிரமத்தில் சீடராக மாறியுள்ள பெண் சீடர் நந்திதாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவரை வைத்து பல மீம்ஸ்களிலும் வெளிவந்தது. இவர் நித்யானந்தா ஆசிரமத்தினரால் கடத்தி வைக்கப்பட்டும், மூளை சலவை செய்யப்பட்டும் இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது.…

  • செம மாஸ் திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் – ஜோதிகா கார்த்திக் நடித்த ‘தம்பி’ டீசர் வீடியோ

    ஜோதிகாவும், கார்த்தியும் இணைந்து நடித்த தம்பி படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம் தம்பி. இப்படத்தில் ஜோதிகா, கார்த்தி, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் பாபநாசத்தை போலவே குடும்ப செண்டிமெண்ட் மற்றும் திரில்லர் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே தனது டிவிட்டர் பக்கங்களில் இந்த டீசர்…

  • புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசை – டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ பாருங்க.

    புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசை மருத்துவர் நிறைவேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனிடம் உன் கனவு ஆசை என்ன மருத்துவர் கேட்க, பேட்மேனை…  By Vellithirai News Sat, 16 Nov 2019

  • ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட குழந்தை – வீடியோ !

    மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆறுதலை தந்துள்ளது. கடந்த மாதத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து திருச்சியை சேர்ந்த சுஜித்தும், ஹரியானாவில் ஷிவானி  என்ற சிறுமியும் அநியாயமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு எந்திரத்தின் மேல் கடுமையான விமர்சனங்கள் வைக்கப் பட்டு வருகின்றன. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்க போதுமான கருவிகளும் மாற்றும் யோசனைகளும் அரசிடம் இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா, நாசிக் பகுதியில் கல்வான்…