Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

குதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’

‘குட்டி பட்டாஸ்’ : சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை  வெளியிட்டுள்ளனர். வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி. வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.  இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.

அசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்கிற கருத்து நிலவி வருகிறது. தனுஷின் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து…

வாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ

நடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளார். அவருடன் வாணி…

யாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய்  ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஒரு தெலுங்கு படமும் உள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன்…

ஐயோ! இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த மேரி கேத்ரின் என்கிற பெண் தனது முகநூலில் வெளியிட்ட வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அமெரிக்காவில் தற்போது கிறிஸ்துமஸ் காலம். எனவே, கிறிஸ்துமஸ் தொடர்பான விழாக்கள் இப்போது களைகட்டத் துவங்கி விட்டது. இந்நிலையில், மேரி கேத்ரின் ஒரு…

ரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ

ரஜினிக்காக நடிகை மீனா மற்றும் குஷ்பு இருவரும் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா,…

ரொம்ப ஓவராத்தான் போறீங்க.. குத்தாட்டம் போடும் நித்தியானந்தா பெண் சீடர்கள். வைரல் வீடியோ

நித்தியானந்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அவரின் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில்…  By Vellithirai News Wed, 11 Dec 2019

தமிழ்படம் சிவாவின் அட்ராசிட்டி -‘சுமோ’ பட டிரெய்லர் வீடியோ…

நடிகர் சிவா நடித்துள்ள சுமோ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, சென்னை 28 திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்த அவருக்கு ‘தமிழ் படம்’ நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திற்கு…

தலைவர் 168ல் நான்.. என் கேரக்டர் அப்படி தெறிக்கும்.. மீனா பேசும் வீடியோ

ரஜினி 168 திரைப்படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகை மீனா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி…

சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

சசிகலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நடுரோட்டில் கையில் அரிவாளோடு வாலிபர் ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நேற்று பட்டப்பகலில் ஒரு வாலிபர் கையில் வீச்சரிவாளை வைத்துக்கொண்டு திருச்சி – கரூர்…

ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது…

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

தளபதி 64 படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் டெல்லியில் நடந்தது. அதன்பின் தற்போது…

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான…

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் காவல் அதிகாரியாக நடித்துள்ள கணபதி ஐயர் திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு யுடியூபில் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் பிரசாந்த். இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். சிராஜ்…

என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ

ஓடும் ரயிலில் குடிபோதையில் ஆண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு ஒரு பெண் பாலியல்…

நடனம் ஆடிய பெண் மீது துப்பாக்கிச்சூடு – திருமண விழாவில் அதிர்ச்சி (வீடியோ)

திருமண விழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு மேடை அமைத்து நடன அழகிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது,…

எவ்ளோதான்டா பொறுக்கறது?.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)

மணமேடையில் தன்னை சீண்டிக்கொண்டிருந்த உறவினரை மணமகன் செம அடி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வட மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் நடைபெறும்போது பல சடங்குகள் பின்பற்று வருகிறது. சில சமயம் அதுவே…  By Vellithirai News Fri, 6 Dec 2019

ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ)

எரித்துக்கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளிகள் என்கவுட்டரில் கொலை செய்யப்பட்டதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில்…

அட செமையா இருக்கே!… ராகுலின் பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவி… வைரல் வீடியோ

கேரள அரசு பள்ளி மாணவி ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த வீடியோ வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ளார். அப்போது கருவரக்குண்டு…  By Vellithirai News Thu, 5 Dec 2019

ஜெ.வின் வாழ்க்கையை விவரிக்கும் ‘குயின்’ – டிரெய்லர் வீடியோ

கவுதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள ‘குயின்’ டெலி சீரியஸின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் கதை பலரும் இயக்கி வருகின்றனர். இயக்குனர் விஜய் திரைப்படமாக…  By Vellithirai News Thu, 5 Dec 2019