144 ஆல் சீரியல் நடிகை வீட்டில் செய்யும் அட்டகாசம்!

மேலும் சீரியல் பிரபலமான இவர் பல்வேறு சீரியல் தொடர்களில் வில்லியாகவும் நடித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரையுலகத்தினர் தினமும் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதை அவரது ரசிகர்கள் ஷேர் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் நடிகை அர்ச்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அர்ச்சனா. மேலும் சீரியல் பிரபலமான இவர் பல்வேறு சீரியல் தொடர்களில் வில்லியாகவும் நடித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் , தனது நாய்க்குட்டியின் முடிக்கு கலர் அடித்து அதற்கு சாப்பாடு ஊட்டி, வாக்கிங் கூடி சென்று ஊரடங்கு பரிதாபங்கள் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் அர்ச்சனா. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது

 


Comments

Leave a Reply

%d bloggers like this: