[prisna-google-website-translator]

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் ரசிக்கப்படுவது சூப்பர் சிங்க நிகழ்ச்சி. தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலுமே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்

பு உண்டு. அந்த நிகழ்ச்சியில்தான் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்
நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் நடுவரான பாடகி நேஹா கக்கரிடம் தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்கிறார். உடனே மகிழ்ச்சியாக நேஹா அந்த போட்டியாளரை வாழ்த்துவதற்காக கட்டிப்பிடிக்கிறார். அப்போது போட்டியாளர் திடீரென எல்லை மீறி அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இதனைகண்ட தொகுப்பாளர் அவரை தடுத்து நிறுத்த முயல்கிறார். மற்ற நடுவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். பல கேமராக்கள் உள்ள இந்த அரங்கில் நடந்த இந்த சம்பவம் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சி அடங்கிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Source: டிவி-தொடர்கள்

The post பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள் appeared first on Vellithirai News.

Leave a Reply