அடேங்கப்பா! பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா?…

அடேங்கப்பா! பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா?…

Bigg boss Season 3 – பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள பிரபலங்களின் சம்பள விபரம் வெளியே கசிந்துள்ளது.

கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 3வது சீசனில் இருக்கிறது. 3 வாரங்களை கடந்து விட்ட நிலையில், நிகழ்ச்சி விருவிருவெனெ சென்று கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவரின் புகழுக்கு ஏற்றவாறு, அதாவது மக்களிடையே அவர்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போதுள்ள போட்டியாளர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக )
அபிராமி – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
சாக்ஷி அகர்வால் – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
ரேஷ்மா – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
மதுமிதா – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
மோகன் வைத்யா – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
சாண்டி – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
கவின் – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
சரவணன் – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
மீரா மிதுன் – ரூ 15 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
ஷெரின் – ரூ 15 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
முகன் ராவ் – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )
தர்ஷன் – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )
லாஸ்லியா – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )

Source: டிவி-தொடர்கள்

The post அடேங்கப்பா! பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா?… appeared first on Vellithirai News.


Comments

Leave a Reply

%d bloggers like this: