பாகுபலியை ஓவர் டேக் செய்யும் ஆர்.ஆர்.ஆர் – லீக் ஆன மிரட்டல் படப்பிடிப்பு வீடியோ

rajamouli

rajamouli

தெலுங்கில் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகினரை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமவுலி.

பாகுபலி படத்திற்கு பின் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்கிற புதிய படத்தின் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ராஜவுலி என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply