Author: Sri Sriram

  • வசூலை வாரி சுருட்டும் அகண்டா!

    தெலுங்கு திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அகண்டா’ கடந்த 2-ஆம் தேதி வெளியாகி இருந்தது. அக்கட தேசமான’ தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ‘அகண்டா’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் நான்கு நாட்களில் 53 கோடி ரூபாய் வசூலை தெலுங்கு மொழி பேசப்படும் இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் வசூலித்துள்ளதாம் இந்த திரைப்படம். வெளிநாடுகளில் முதல் வார வசூலாக பல…

  • புனித் ராஜ்குமாரின் காந்தடகுடி பட டீஸர் வெளியீடு!

    பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட புனித் ராஜ்குமார் மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புனீத் ராஜ்குமார் இறப்பதற்கு முன்னாள் நடித்த காந்தடகுடி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் ட்ராவல் அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ளது.…

  • டிச.10 ரசிகர்களை அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி படம்… ‘க்’ !

    Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது. ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய…

  • செம ட்ரெண்ட்: வலிமை பட அம்மா சென்டிமென்ட் பாடல்!

    இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த வலிமை திரைப்படத்தின் தொடக்கப்பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்திருந்தது. போனி கபூரின் தயாரிப்பில் அஜீத்துடன் இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பனி, சுமித்ரா, அச்சுந்த் குமார், யோகி பாபு, ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இந்த படத்தின் எடிட்டிங்கை விஜய் வேலுக்குட்டி கவனித்துக் கொள்கிறார். திலீப் சுப்புராயன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.…

  • சித்திரைச் செவ்வானம் சிவந்ததா?

    பல படங்களுக்கு ஆக்சன் காட்சிகளை அமைத்த ஸ்டன்ட் சில்வா ஆக்சன் கட் சொல்லி இயக்குனராக அறிமுகம் ஆன முதல் படம் சித்திரைச் செவ்வானம் சிவந்ததா? பார்க்கலாம் . Pls Watch Full Review in Vanga Blogalam YouTube Channel ..

  • RRR: ராஜமௌலி வெளியிட்ட தகவல்!

    சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக…

  • மகளை கேலி செய்த நெட்டிசன்கள்: கொதித்த அபிஷேக் பச்சன்!

    தன் மகள் ஆராத்யாவை கேலி செய்வதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சன். கடந்த மாதம் ஆராத்யாவின் 10-வது பிறந்த நாளை முன்னிட்டு மாலத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அபிஷேக் பச்சன், அங்கு தனது மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு…

  • வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பிரபல நடிகரின் உடல்!

    அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘மிர்சாபூர்’. இந்த வெப் சீரிஸில் லலித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரம்மா ஸ்வரூப் மிஸ்ரா. இவர் மும்பையில் வசித்து வந்தார். 36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு கடந்த நவம்பர் 29ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் பிரம்மா மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஏதோ நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் நேற்று போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.…

  • வலிமை: வளைத்து பிடித்து ஏரியாவை கைப்பற்றும் விநியோகஸ்தர்கள்!

    போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில்…

  • வலிமை படத்தின் மதர் சென்டிமெண்ட் பாடல் ப்ரமோ!

    போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிற படம் ‘வலிமை’. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சுமித்ரா, ஹுமா குரேஷி, புகழ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு…