Author: Sri Sriram

  • ‘தல’ன்னெல்லாம் கூப்டாதீங்க…! என் பேரு அஜித் குமார்..!

    தைப்பொங்கல் நாளில் வலிமை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், நடிகர் அஜித் குமார், தனது ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகங்களில் பலரும் ‘தல’ என்று அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்……

  • சேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்! வைரல்!

    ajith kumar தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். தமிழ் சினிமா உலகில் கிங் ஆப் ஓபனராக இருந்து வருகிறார். தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகி…

  • பத்மஸ்ரீ விருது பெற்ற பாடலாசிரியர் மரணம்! பிரதமர் இரங்கல்!

    தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவர் சீதாராம சாஸ்திரி. மூன்றாயிரம் திரைப் பாடல்களுக்கு மேல் பாடல் வரிகளை எழுதிய சீதாராம் சாஸ்திரி பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். 11 நந்தி விருதுகளையும், நான்கு பிலிம் பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் உடலநலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த சீதாராம சாஸ்திரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரது…

  • பிரபல தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் காலமானார்!

    ராஜி ரகுநாதன், ஹைதராபாத் தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரி (66) இன்று காலமானார் திரைப்பட பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரி இன்று காலமானார். தெலுங்கு சினிமா பாடல்களுக்கு உலகளாவிய இலக்கிய மதிப்பு பெற்றுத்தந்த பெருமை பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரியையே சேரும். அண்மையில் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்ததால் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் போது நவம்பர்30 செவ்வாயன்று மாலை 4 மணி ஏழு நிமி. க்கு காலமானார். அவருடைய மறைவால் திரையுலகில் சோகம்…

  • 30 வருட திரையுலக பயணம்… யுவராணி!

    பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு: நடிகை யுவராணி நடிகை யுவராணி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சத்ரபதி படம் இயக்கிய இயக்குனர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் 1992ல் நடிகை நளினி சகோதரர் ஜெகன், நடிகை யுவராணி பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா நடிப்பில் அறிமுகப் படுத்தி வெளிவந்த புதுவருஷம் என்ற படத்தில் முதலில் அறிமுகமானார். யுவராணி ஆனந்தராஜ், செல்வா நடிப்பில் வெளியான தம்பி ஊருக்குப் புதுசு படம் மூலம் 1991ல் முன்னதாக வெளியானது. கேப்டன் விஜயகாந்த் மற்றும் விஜய் இனணந்து நடித்த செந்தூரப்…

  • அஜித்தின் வலிமை அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டும் திரையரங்குகள்!

    போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது.…

  • மீண்டும் வாலிபம் கொள்ளப் போகிறதா வாலி..?

    Ajith அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் நிஜ நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

  • கொரோனா சிகிச்சையில் இருந்த சிவசங்கர் மாஸ்டர் காலமானார்!

    கொரோனா சிகிச்சையில் இருந்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார். நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவரே. சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி – ராம் சரணின் ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம்…

  • தல கூட நடித்த குட்டிப்பெண்.‌.. எப்படி வளர்ந்துட்டாங்க..!

    ajith 3 1 சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் மாம் ரீயூனியன் என்ற நிகழ்ச்சியை விரைவில் ஒளிபரப்ப உள்ளது. அதில் பிரபல சின்னத்திரை நடிகைகள் தங்களின் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அதற்கான ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி 2 சீசன்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. yuveena இரண்டு சீசன்களிலும் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மீண்டும் சந்திக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. அது…

  • படத்தின் ஆத்மா இப்பாடல்: ஆர்ஆர்ஆர் இயக்குனர் பெருமை!

    RRR song நான் ஈ, பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரௌத்ரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி (மரகதமணி)…