Connect with us

செய்திகள்

பிரபல நடிகர் மறைவு! திரையுலகினர் இரங்கல்!

Published

on

e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0e0af8d e0aeaee0aeb1e0af88e0aeb5e0af81 e0aea4e0aebfe0aeb0e0af88e0aeaf
balachandran - 1

பிரபல நடிகர் சுமார் 8 மாதங்களாக, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.

மலையாள எழுத்தாளரும், நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான பி.பாலசந்திரன் தனது 69 வயதில் ஏப்ரல் 5 திங்கள் அன்று காலை காலமானார். அவர் பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கேரளாவில் உள்ள தனது வைகோம் வீட்டில் காலமாகியுள்ளார்.

சுமார் 8 மாதங்களாக படுக்கையில் இருந்தவர், மூளை காய்ச்சல் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் உடல்நிலை மோசமான நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

இவரது மறைவு மலையாள திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை அவரது வைகோம் வீட்டில் நடைபெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டா கிராமத்தில் பத்மநாப பிள்ளை மற்றும் சரஸ்வதி பாய் ஆகியோருக்கு பிப்ரவரி 2, 1952 அன்று பத்மநாபன் பாலச்சந்திரன் நாயராகப் பிறந்த இவர், மலையாள திரைப்படத் துறையில் திரைக்கதை எழுத்தாளராக அடியெடுத்து வைத்து பின்னர் நடிகராக மாறினார்.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான மம்மூட்டியின் அரசியல் திரில்லர் படத்தில் பி.பாலசந்திரன் நடித்திருந்தார்.

இவருக்கு ஸ்ரீலதா என்கிற மனைவி மற்றும் ஸ்ரீகாந்த் என்கிற மகன் மற்றும் பார்வதி என்கிற மகளும் உள்ளனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

five × 3 =

லேட்டஸ்ட்

e0ae89e0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0aeb5e0aeb0e0aeb2e0aebee0aeb1e0af81 e0aeaae0af87e0ae9a e0ae87e0aea4e0af88e0ae9ae0af8d e0ae9a e0ae89e0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0aeb5e0aeb0e0aeb2e0aebee0aeb1e0af81 e0aeaae0af87e0ae9a e0ae87e0aea4e0af88e0ae9ae0af8d e0ae9a
செய்திகள்21 மணி நேரங்கள் ago

உங்களை வரலாறு பேச இதைச் செய்யுங்கள்: கமலுக்கு இயக்குநர் அறிவுரை!

kamal-madurai-int2 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் சமீபத்தில் அரசியலில் நுழைந்து வெற்றியின் விளிம்பு வரை சென்று வந்ததற்கு பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்....

e0ae95e0ae9fe0aeb5e0af81e0aeb3e0af88e0aea4e0af8d e0aea4e0aebfe0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0aebfe0aeb1e0af87e0aea9e0af8d e0aeaa e0ae95e0ae9fe0aeb5e0af81e0aeb3e0af88e0aea4e0af8d e0aea4e0aebfe0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0aebfe0aeb1e0af87e0aea9e0af8d e0aeaa
செய்திகள்1 நாள் ago

கடவுளைத் திட்டுகிறேன்.. பொருளாதார கஷ்டத்தில் புலம்பும் நடிகை!

suruthi நடிகை ஸ்ருதிஹாசன் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது...

e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9e0af81e0ae9fe0aea9e0af8d e0ae8ae0aeb0e0ae9fe0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0aebe e0ae95e0aebee0aea4e0aeb2e0aea9e0af81e0ae9fe0aea9e0af8d e0ae8ae0aeb0e0ae9fe0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0aebe
செய்திகள்2 நாட்கள் ago

காதலனுடன் ஊரடங்கை கொண்டாடும் நடிகை!

surithi தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ்...

e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aeaae0af8be0aea4e0af87 e0ae9ae0aebee0ae95 e0ae85e0ae9fe0aebfe0ae95e0af8d e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aeaae0af8be0aea4e0af87 e0ae9ae0aebee0ae95 e0ae85e0ae9fe0aebfe0ae95e0af8d
செய்திகள்2 நாட்கள் ago

இருக்கும் போதே சாக அடிக்கறாங்க.. உயிரோடு இருக்கேன் வீடியோ போட்ட மாறன்!

kollu sabha maran தான் இறந்து விட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் லொள்ளு சபா மாறன் தெரிவித்துள்ளார். நேற்று காலை...

e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0ae9ae0af86e0aea9e0af8de0ae9fe0af8de0aeb0e0aebee0aeafe0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0ae9ae0af86e0aea9e0af8de0ae9fe0af8de0aeb0e0aebee0aeafe0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81
செய்திகள்2 நாட்கள் ago

கொரோனா: சென்ட்ராயனுக்கு தொற்று!

centrayan நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”வணக்கம் மக்களே..நான் நடிக்கல..உண்மையாவே...

Advertisement