Connect with us

செய்திகள்

பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Published

on

e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0ae87e0aeafe0ae95e0af8de0ae95e0af81e0aea9e0aeb0e0af8d e0aeaee0aebee0aeb0e0ae9fe0af88e0aeaae0af8de0aeaa
kv anand
kv anand

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.

கே.வி.ஆனந்துக்கு நேற்று இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார்.

கேவி ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார்.

ரஜினி நடித்த ‘சிவாஜி’ உள்பட பல திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தவர். ‘அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவேக்கை இழந்த திரையுலகம் அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே தற்போது கேவி ஆனந்த் அவர்களை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 1995ஆம் ஆண்டு ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற கேவி ஆனந்த் அவர்கள் கடைசியாக சூர்யா நடித்த ‘காப்பான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

இதனால் திரைஉலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இவர் மறைவு திரை உலகின் மிகப் பெரிய இழப்பு என்று திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source: Dhinasari News – Vellithirai News

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

2 × four =

லேட்டஸ்ட்

e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeb0e0aebfe0aeb2e0af80e0aeb8e0af8de0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0af86e0aeb0e0af81e0ae95e0af8de0ae95 e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeb0e0aebfe0aeb2e0af80e0aeb8e0af8de0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0af86e0aeb0e0af81e0ae95e0af8de0ae95
செய்திகள்22 மணி நேரங்கள் ago

வலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்!

தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...

e0ae95e0aea4e0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aebfe0aeafe0af88 e0aea4e0aeafe0aebee0aeb0e0aebfe0aeaae0af8de0aeaae0aebee0aeb3e0aeb0e0aebf e0ae95e0aea4e0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aebfe0aeafe0af88 e0aea4e0aeafe0aebee0aeb0e0aebfe0aeaae0af8de0aeaae0aebee0aeb3e0aeb0e0aebf
செய்திகள்24 மணி நேரங்கள் ago

கதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்!

மாயமுகி என்ற திரைப்படத்தை ரவிச்சந்திரன் என்பவர் இயக்குவதாகவும் அதை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர் தயாரிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்புகள் கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கப்பட்டு...

e0ae9ae0af86e0aea9e0af8de0aeb1 e0ae86e0aea3e0af8de0ae9fe0af88e0aeaae0af8d e0aeaae0af8be0aeb2e0af8d e0ae87e0aea8e0af8de0aea4 e0ae86 e0ae9ae0af86e0aea9e0af8de0aeb1 e0ae86e0aea3e0af8de0ae9fe0af88e0aeaae0af8d e0aeaae0af8be0aeb2e0af8d e0ae87e0aea8e0af8de0aea4 e0ae86
செய்திகள்2 நாட்கள் ago

சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் மட்டுமல்லாது திரை பிரபலங்களாலும் கொண்டாடப்படும் நடிகர். ‘ தல’ என அழைக்கப்படும் நடிகர் அஜித்...

e0aea4e0aea9e0aebfe0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0aebfe0aeb0e0ae9fe0af8de0ae9fe0aebf e0aea8e0aebfe0aeb0e0af8d e0aea4e0aea9e0aebfe0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0aebfe0aeb0e0ae9fe0af8de0ae9fe0aebf e0aea8e0aebfe0aeb0e0af8d
செய்திகள்2 நாட்கள் ago

தனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்! நடிகைகள் புகார்!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல்...

e0ae92e0aeb0e0af81 e0ae86e0aea3e0af8d e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aea4e0aebee0aeafe0aebe e0ae92e0aeb0e0af81 e0ae86e0aea3e0af8d e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aea4e0aebee0aeafe0aebe
செய்திகள்3 நாட்கள் ago

ஒரு ஆண் குழந்தைக்கு தாயான எமி ஜாக்சன் காதலனைப் பிரிகிறாரா?

நடிகை எமி ஜாக்சன் தனது காதலரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில், மதராச பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை...

Advertisement