அஜித் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துக்கள்!

ajith 1 - 1

அஜித் பிறந்த நாளைமுன்னிட்டு ரசிகர்கள் #HBDThalaAjith என்ற ஹேஸ்டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். ரசிகர் மன்றம் இல்லாமல் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்

அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில், வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் “சர்வதேச தொழிலாளர் தினத்தில் தலா அஜித் ஐயாவின் பிறந்த நாள்..ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு ஷாட்டிற்கும் அவர் செலுத்தும் கடின உழைப்பை எண்ணற்ற காயங்கள் மற்றும் அவர்களின் பணி தன்மையைப் பொருட்படுத்தாமல் அவர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் மரியாதை ஆகியவற்றைப் பார்ப்பது முற்றிலும் நியாயமானது” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

ராய் லக்ஷ்மி

வெங்கட் பிரபு

யுவன் சங்கர்

தமன் இசையமைப்பாளர்

விக்னேஷ் சிவன்

திலீப் சுப்பராயன்

த்ரிஷா

ஹரீஸ் கல்யாண்

கவுண்டமணி

செந்தில்

வரலக்ஷ்மி சரத்குமார்.

விக்ரம் பிரபு

பா விஜய்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்

சிபி சத்யராஜ்

விவேகா பாடலாசிரியர்

ராகவேந்த்ரா லாரன்ஸ்

சுரேஷ் கோபி

ஜீவா

ஆர்த்தி

அருண்விஜய்

சூரி

காயத்ரி ரகுராம்

கனிஷ்கா

சாந்தனு

மஞ்சிமா மோகன்

வைபவ்

இமான்்

விஜே ரம்யா

அனிருத்

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply