சாயிஷா சாய்ந்து எடுத்த போட்டோ! பார்த்துப் பார்த்து மாய்ந்து போன ரசிகர்கள்!

sayesha
sayesha

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. ஒரு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 60 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சாயிஷா மெல்லிய உடையில் ஹாட் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

%d bloggers like this: