Connect with us

செய்திகள்

கடவுளைத் திட்டுகிறேன்.. பொருளாதார கஷ்டத்தில் புலம்பும் நடிகை!

Published

on

e0ae95e0ae9fe0aeb5e0af81e0aeb3e0af88e0aea4e0af8d e0aea4e0aebfe0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0aebfe0aeb1e0af87e0aea9e0af8d e0aeaa
suruthi
suruthi

நடிகை ஸ்ருதிஹாசன் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அப்பாவுடன் இல்லாமல் தனியாக பிளாட் வீடு ஒன்றை வாங்கி அதில் தனித்து வாழ்கிறார். ‘இந்தப் புதிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்காக தான் இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது.’ என்று ஒரு பேட்டியில் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

இது பற்றி ஸ்ருதிஹாசன் பேசும்போது, ‘இந்தக் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளை நடத்துவது சிக்கலாக உள்ளது.

கொரோனா தொற்று முடியும்வரையிலும் காத்திருக்கவும் முடியாது. முகக் கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கத்தில் இருப்பதும் இயலாத காரியம்.

surithi
surithi

மற்றவர்கள்போல் எனக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக நான் சுயமாகத்தான் சம்பாதித்து வருகிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனது அம்மாவிடமோ, அப்பாவிடமோ நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனது செலவுகளையும் நானேதான் கவனித்துக் கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்தக் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலுக்கு முன்பாக நான் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளேன். அதற்கு மாதத் தவணயைக் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அளவுகோலில் கடன்கள் உள்ளன. நானும் அப்படித்தான். இதற்காகவே நான் திரும்பவும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் கார், வீடெல்லாம் வாங்காமல் தப்பித்தவர்களை பாராட்டுகிறேன். நான் வாங்கிய உடனேயே இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் கடவுளைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன்.’ என்று சொல்லியிருக்கிறார்.

லாக்டவுனை தனது புதிய ஆண்நண்பருடன் கழித்து வருகிறார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரபாஸூடன் ‘சலார்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ படம் மிக சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Source: Dhinasari News – Vellithirai News

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

15 + two =

லேட்டஸ்ட்

e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aea4e0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aea4e0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d
செய்திகள்1 நாள் ago

கொரோனா: தங்கை கணவரை தொடர்ந்து தந்தையும் மரணம்! பால சரவணன் வீட்டில் தொடரும் சோகம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலசரவணன். அதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் குட்டிப்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம்...

e0ae86e0ae9fe0af88e0aeafe0aebfe0aea9e0af8de0aeb1e0aebf e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0aea3e0af81e0aeaee0af8d e0ae9ae0aeae e0ae86e0ae9fe0af88e0aeafe0aebfe0aea9e0af8de0aeb1e0aebf e0aea8e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0aea3e0af81e0aeaee0af8d e0ae9ae0aeae
செய்திகள்1 நாள் ago

ஆடையின்றி நடிக்கணும்.. சம்பளத்தை உயர்த்தி ஓகே சொன்ன நடிகை!

சினிமாவில் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களின் ஒருவர் மிஷ்கின். இவரது படங்கள் ஒவ்வொன்றும் மற்ற இயக்குனர்களின் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கும். அந்தவகையில் கடைசியாக மிஸ்கின் மற்றும்...

12 e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aeaae0aebf 12 e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af86e0aea9e0af8de0aeb1 e0aeaae0aebf
செய்திகள்2 நாட்கள் ago

12 தேசிய விருதுகளை வென்ற பிரபல திரைப்பட இயக்குனர் மரணம்! பிரதமர் இரங்கல்!

பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்ததால் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்காலி மொழி திரைப்பட மூத்த இயக்குனர் புத்ததேவ்...

e0ae85e0aeb1e0aebfe0aeafe0aebee0aea4 e0aea8e0aeaae0aeb0e0af8be0ae9fe0af81 e0ae85e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae87 e0ae85e0aeb1e0aebfe0aeafe0aebee0aea4 e0aea8e0aeaae0aeb0e0af8be0ae9fe0af81 e0ae85e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae87
செய்திகள்3 நாட்கள் ago

அறியாத நபரோடு ‘அப்படி’ இருந்தேன்.. அதிர வைத்த நடிகை!

Source: Dhinasari News – Vellithirai News

e0aea8e0aebee0aea9e0af8de0ae95e0aebee0aeb5e0aea4e0af81 e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb3e0ae95 e0aea8e0aebee0aea9e0af8de0ae95e0aebee0aeb5e0aea4e0af81 e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb3e0ae95
செய்திகள்3 நாட்கள் ago

நான்காவது திருமணம்..? விளக்கமளித்த வனிதா!

vanitha vijayakumarநடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி...

Advertisement