Connect with us

செய்திகள்

பாலியல் புகார்: ஒரு பட்டியலே போட்ட நடிகை!

Published

on

e0aeaae0aebee0aeb2e0aebfe0aeafe0aeb2e0af8d e0aeaae0af81e0ae95e0aebee0aeb0e0af8d e0ae92e0aeb0e0af81 e0aeaae0ae9fe0af8de0ae9fe0aebf
revati 1
revati 1

தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயக்குனர் முதல் இன்ஸ்பெக்டர்வரை 14 பேர்களின் பெயரை வெளியிட்டுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.

இந்தியாவில் அதிலும் தென்னிந்தியாவில் Metoo இரண்டாம் அலை வீச ஆரம்பித்துள்ளது. பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் தொடக்கி வைத்த இந்த அலையில் மானாவரியாக மானஸ்தர்கள் சிக்குகிறார்கள்.

மலையாள நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்கு உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துன்புறுத்தியவர்கள் என 14 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகர் சித்திக்கும் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியல்….

 1. ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
 2. சித்திக் (நடிகர்)
 3. ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்)
 4. சிஜூ (நடிகர்)
 5. அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
 6. அஜய் பிரபாகர் (டாக்டர்)
 7. எம்.எஸ்.பதுஷ்
 8. சவுரப் கிருஷ்ணன்
 9. நந்து அசோகன்
 10. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
 11. ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்)
 12. ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்)
 13. சருன் லியோ (வங்கி ஏஜென்ட்)
 14. பினு (இன்ஸ்பெக்டர்)
revati
revati

இந்தப் பட்டியலில் உள்ள நந்து அசோகனும், எம்.எஸ்.பதுஹும் என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என ரேவதி சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

சவுரப் கிருஷ்ணன் இணையத்தில் தன்னை கேலி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Revathi sambath
Revathi sambath

நடிகர் சித்திக் மீது 2016-ல் ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இப்போதுள்ள பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

ரேவதி சம்பத் குற்றம்சாட்டியிருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், இது வெறும் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என வேறொரு தரப்பும் விமர்சனம் செய்து வருகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

20 + three =

லேட்டஸ்ட்

e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aeaae0aebfe0aea3e0af8de0aea3e0aea9e0aebf e0aeaae0aebee0ae9fe0ae95e0aebf e0ae95e0aebee0aeb2e0aeae e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aeaae0aebfe0aea3e0af8de0aea3e0aea9e0aebf e0aeaae0aebee0ae9fe0ae95e0aebf e0ae95e0aebee0aeb2e0aeae
செய்திகள்3 மணி நேரங்கள் ago

பிரபல பிண்ணனி பாடகி காலமானார்!

kalyani menon பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின்...

e0ae87e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae9ae0af86e0aeafe0af8de0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0aebe e0aeaee0af81e0aea9e0af8d e0ae87e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf e0ae9ae0af86e0aeafe0af8de0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aeb3e0aebe e0aeaee0af81e0aea9e0af8d
செய்திகள்3 மணி நேரங்கள் ago

இப்படி செய்வாங்களா..? முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்!

vijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை...

e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0ae85e0aeaae0af8de0ae9fe0af87e0ae9fe0af8d e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0ae85e0aeaae0af8de0ae9fe0af87e0ae9fe0af8d e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d
செய்திகள்14 மணி நேரங்கள் ago

வலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்!

ajith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில்...

e0aea4e0aeb2 e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0ae95e0aebfe0aeb4e0af8de0ae9ae0af8d e0aea4e0aeb2 e0aeb0e0ae9ae0aebfe0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0ae95e0aebfe0aeb4e0af8de0ae9ae0af8d
செய்திகள்22 மணி நேரங்கள் ago

தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்!

அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர்...

e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeb0e0aebfe0aeb2e0af80e0aeb8e0af8de0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0af86e0aeb0e0af81e0ae95e0af8de0ae95 e0aeb5e0aeb2e0aebfe0aeaee0af88 e0aeb0e0aebfe0aeb2e0af80e0aeb8e0af8de0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0af86e0aeb0e0af81e0ae95e0af8de0ae95
செய்திகள்3 நாட்கள் ago

வலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்!

தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...

Advertisement