
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது கலர்ஸ் தமிழ்.
இந்த தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அம்மன்.
பவித்ரா கௌடா இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், அமல்ஜித் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும், ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகை சுபா ரக்ஷா, அம்மன் சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது, ஆடையே அணியாமல், சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் நடிகை சுபா ரக்ஷா.
Related
Source: Dhinasari News – Vellithirai News