கியூட், குட்டி தல.. ஃபோட்டோ வைரல்!

ajith 1
ajith 1

நடிகர் அஜித் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அஜித்.

shalini
shalini

நடிப்பதில் மட்டும் தன் திறமையை வெளிப்படுத்தி நிறுத்திவிடாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் உருவக்குதல் என திறமைகளை கையில் கொண்டிருக்கிறார் அஜித். இவர் கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் குமாரின் ரீசன்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் தனது மாமா ரிச்சர்ட் உடன் இருக்கிறார்.

adhvik
adhvik

இந்த புகைப்பதற்கு பார்த்த பலரும் அட அஜித் மகனா இது? இம்புட்டு வளர்ந்திட்டாரே என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறன்றனர். அதில் தனது மாமா ரிச்சர்ட் ரிஷிக்கு முத்தமிட்டு செம வைரலாகி வருகிறார் ஆத்விக்.

Source: Dhinasari News – Vellithirai News

%d bloggers like this: