வெப் சீரியஸில் நடிக்கும் சானியா மிர்சா.. ரசிகர்கள் அதிர்ச்சி…

sania

பிரபல முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் களத்தில் இறங்கினால் இவரை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடும்.

சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர் ஒரு குழந்தைக்கும் தாயானார்.

இந்நிலையில், தற்போது அவர் நடிகை அவதாரம் எடுக்கவுள்ளார். எம்.டி.வி நிஷோத் என்கிற வெப் தொடர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில், பாலியல், கருப்பலைப்பு உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர்.

தற்போது அதன் 2ம் பாகம் உருவாகவுள்ளது. இந்த முறை காசநோய் குறித்த விழிப்புணர்வை கூறவுள்ளனர். இதில்தான் சானியா மிர்ஷா நடிக்கவுள்ளார்.

Leave a Reply