அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

aishwarya lakshmi

மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம் நடிப்பதற்கு முன்பே ஒரு தனுஷ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அது ஒரு பிராமணப் பெண் வேஷம். எனக்கு அந்த பாஷை தெரியவில்லை. எனவே, அப்படத்தில் இருந்து என்னை தூக்கிவிட்டனர் எனக்கூறிவிட்டார். அநேகமாக அப்படம் ‘அனேகன்’என கருதப்படுகிறது.

Leave a Reply