பிக்பாஸ் கவினுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா?

kavin

kavin

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் கவினும்,லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிற அதுவே காரணமாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி முடிந்த பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, ஒருவரை பற்றி ஒருவர் பேசவும் இல்லை. எனவே, அவர்களின் காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில், கவினுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது காதல் திருமணம் எனவும் இருவரின் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், விரைவில் திருமணம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply