Category: விமர்சனம்

  • நம்ம வீட்டு பிள்ளை படத்தின் விமர்சனம்…

    நீண்ட நாட்களுக்கு பிறகு தன் இன்னிங்ஸை தொடங்கியது சன் பிக்சர்ஸ் .தற்போது அந்த நிறுவனம் தயாரித்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானு வேல், சமுத்திரக்கனி, பாரதி ராஜா மற்றும் பலர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பை பாருங்க இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.…

  • மகாமுனி – MAGAMUNI – மெகாமுனி ..!

    ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது , அந்த ஏழுக்குள் எப்படி மாற்றி மாற்றி சுவாரசியமாக இசையமைக்கிறோம் என்பது தான் வித்தையே என்று இசைஞானி ஒரு பேட்டியில் சொல்வார் . அதே போல பழக்கப்பட்ட  இரட்டை வேட ஆள் மாறாட்ட ஹீரோ சப்ஜெக்ட்டை  தனக்கே உரிய திரில்லர் திரைக்கதை பாணியில் எட்டு வருட இடைவெளிக்கு பிறகு  மௌன குரு சாந்தகுமார் மகாமுனி யாக தந்திருக்கிறார் … காசுக்கு அல்லல்படும் கால் டாக்ஸி டிரைவர் கம் கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத்தரும் மகாதேவன்  ( ஆர்யா…

  • ரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா? – டிவிட்டர் விமர்சனம்

    Prabhas Sahoo twitter review – நடிகர் பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பாகுபலி படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் தெலுங்கு மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் புகழடைந்துள்ளார். எனவே, அவர் அடுத்துள்ள ‘சாஹோ’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட்…

  • 66 வது தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு கண்ணோட்டம்!

    66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. • தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும். • தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி). சரியான தேர்வுதான். எதிர்பார்த்ததும் கூட. • மலையாளத்தில் நல்ல படம் – சூடானி ஃப்ரம் நைஜீரியா. நல்ல தேர்வு. • தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்ஷாலி –…

  • கற்பு எனப்படுவது யாதெனின்…!

    வரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள். நவீன சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால், நவீன இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று பார்த்தால் வேறு எத்தனையோ இருக்கின்றன. காதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி…

  • வேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்

    Nerkonda Paarvai Review Twitter Review – அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் பற்றி அப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். போனி கபூரின் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வருகிற 8ம் தேதி வெளியாகிறது. ஆனால், சிங்கப்பூரில் இன்றே வெளியாகிவிட்டது. மேலும், திரைத்துறையை சேர்ந்த சிலர் மற்றும் விமர்சகர்களுக்கு சென்னையில் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படத்தை பார்த்த சிலர் டிவிட்டரில்…

  • ஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show

    Review of Madras Meter Show on Zee5 – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த மெட்ராஸ் மீட்டர் ஷோ தற்போது ஜீ5 இணையதளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு முன்பு ‘மெட்ராஸ் மீட்டர் சிறப்பு பார்வை’ என்கிற தலைப்பில் இந்த குழு பல வீடியோக்களை முகநூல் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. தற்போது மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற பெயரில் வெளியாகவுள்ளது. ஜீ5 தளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோவை ஆர்.ஜே. வைத்தியா,…

  • அக்யுஸ்ட் நெம்பர் ஒன்… டைரக்டரா? நடிகரா? தயாரிப்பாளரா? சென்சார் சர்ட்டிபிகேட் கொடுத்தவரா?

    இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை எப்படி சீரழித்து இருக்கிறார்கள் என்பதை திரைப்படத்தில் பார்த்தால்தான் தெரியும். நேர்மையானவராகக் காட்டப்பட்ட அந்தப் பிராமணக் கதாபாத்திரத்திற்கு மூன்று மனைவியர். ஒருவர் வட இந்தியப் பெண். இன்னொருவர் சேரியில் வாழும் பெண் ரௌடி. இதில் அந்தப்…

  • குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

    நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019.#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்.மதுகுடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க மட்டுமே குற்றாலத்திற்கு வருகின்றனர் .ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது.#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக்கொள்ளும் இருப்பவர்களும் இருக்கும் வரை சீசன் மண்ணாய்த்தான் போகும்.வருபவர்களும் இருப்பவர்களும் #சுய ஒழுக்கம் பின்பற்றினால் மட்டுமே சீசன் சிறப்படையும்.இதெல்லாம் நமக்கு குற்றாலநாதர் காட்டும் #ட்ரையல் தான்.முழிச்சவன் திருந்திக்கோ முழிக்காதவன் அவனே முடிஞ்சிருவான்.விக்கவும் முடியாம கக்கவும் முடியாம மரண அடியை எதிர்நோக்கியிருக்கும் #சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!.பின்குறிப்பு #நானும் வட்டத்துக்குள்ள தான் இருக்கேன்!.அதர்மம் தலை…

  • காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

    ஜீ5 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள ‘ஆலா’  திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்… எல்லோரும் இளமை வாழ்வை கடந்தே வந்திருக்கிறோம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமை, கல்லூரிப்பருவம் ஆகியவை முக்கிய மற்றும் மறக்க முடியாத பல நினைவுகள், வலிகள், கனவுகளை கொண்டதாகவே இருக்கிறது. அதைத்தான் ஆலா திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.  காதல், கனவுகள், வலிகள் என ஆலா பட தலைப்பின் அருகே குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் முழுத்திரைப்படமும் அவைகளை பற்றியே பேசுகிறது. இப்படத்தின் கதாநாயகன் சூரி மேல் படிப்புக்காக அமெரிக்கா…